ஆர்பிஐ-ன் உத்தரவின்படி, Paytm வேலட்டை பயன்படுத்துவதைத் தொடர உங்கள் அரசாங்க ஆவண விவரங்கள் எதையேனும் வழங்கவும். கிளிக் செய்க - http://m.p-y.tm/minkyc
Paytm QR குறியீடு அல்லது வியாபாரியின் Paytm பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை பயன்படுத்தி செய்யப்படும் பேமெண்ட்களுக்காக இந்தியா முழுதுமுள்ள மளிகை கடைகள், சில்லறை விற்பனை கடைகள் (ரீடெய்ல் ஸ்டோர்கள்), உணவகங்கள், பெட்ரோல் பம்புகள், பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பார்க்கிங், ஆட்டோ/டாக்ஸி பயணங்கள், மருத்துவமனைகள், ஆட்டோமொபைல் சேவைகள் ஆகியவற்றில் இந்த சலுகை பொருந்தும்
வாடிக்கையாளர் சலுகைக் காலத்தின்போது தன் மொபைல் எண்/QR குறியீட்டைப் பயன்படுத்தி தன் முதல் 7 வெற்றிகரமான பேமெண்ட்கள் மீது கேஷ்பேக் பெற தகுதிபெறுவார்.
ஒவ்வொரு பேமெண்டுக்கும் குறைந்தபட்ச தொகை ரூ..20 ஆகும்
வாடிக்கையாளர் ஒருவருக்கான மொத்த கேஷ்பேக் தொகை ஃப்ளாட் ரூ..70 ஆகும்
வாடிக்கையாளர் இந்த சலுகையை சலுகைக் காலத்தின்போது ஒரே ஒருமுறை மட்டுமே பெற முடியும்
7 வெற்றிகரமான பேமெண்ட்கள் அனைத்தையும் முடித்த பிறகு 48 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் செலுத்தப்படும்
ஒரே வியாபாரிக்கு செய்யப்படும் 7 பேமெண்ட்களுக்காக இந்த சலுகை செல்லுபடியாகாது
இந்த ஆஃபரில் பங்கெடுப்பதற்கான நேரம் நள்ளிரவு 00.01 மணியிலிருந்து நள்ளிரவு 23:59 மணி வரையாகும்
மோசடியான/சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால், சலுகையை திரும்பப்பெற Paytm-க்கு உரிமை உள்ளது.